our inspiration

Friday, September 18, 2020

வாழை ரசாயன உர நிர்வாகம்

வாழைக்கு ரசாயன உரம் / வருடம் 

தழை சத்து.         110 gm
மணி சத்து.           35gm
சாம்பல் சத்து.     300gm

மேற்காணும் அளவு ஊட்டங்களை கீழ் காணும் வகை உரங்களாக கீழ்காணும் கால அளவுகளில் பிரித்து இட வேண்டும்

முதல் முறை வாழை நடும்பொழுது

அடியுரம்

• யூரியா              50 கி
• டி ஏ பி                50 கி
• பொட்டாஷ்    100 கி

2 ஆம் மாதம்

• யூரியா            50 கி
• டி ஏ பி.              50 கி
• பொட்டாஷ்.  100 கி

4 ஆம் மாதம்

• யூரியா.         50 கி
• பொட்டாஷ் 100 கி

6 ஆம் மாதம்

• யூரியா           50 கி
• பொட்டாஷ் 100 கி

தாய் மர குலை வெட்டிய பிறகு

முதல் மாதம்

• டி ஏ பி               50 கி
• ராக் பாஸ்      100 கி
• பொட்டாஷ்   100 கி

3 ஆம் மாதம்

• யூரியா.          50 கி
• பொட்டாஷ் 100 கி

6 ஆம் மாதம்

• யூரியா             50 கி
• பொட்டாஷ்   100 கி

அடுத்தடுத்த கால்களுக்கு இதே அளவுகளை பின்பற்ற வேண்டும்.  இவற்றுடன் வாழையடி வாழை என்றால்  6 மாதங்களுக்கு ஒரு முறை வாழை ஒன்றிற்கு 100 கி ஜிப்சமும், 2 கூடை தொழு உரமும் இட வேண்டும்.

No comments:

Post a Comment